All NVQ ICT Modules in Tamil with Full Explanation
வணக்கம் நண்பர்களே.நான் காணொளியில் போட்ட வற்றினை PDF ஆகவும் சிலர் கேட்டிருந்தீர்கள்.உங்களுக்காக அதை நான் செய்யலம் என்று முடிவு செய்திருக்கின்றேன்.
முக்கியமாக நாங்கள் இப்போது NVQ Level ICTT 04 செய்து கொண்டிருக்கின்றோம். அதற்கிணங்க ஒவ்வொரு Module ஆக பார்க்கலாம்.
பாட உள்ளடக்கம்.
1.Maintain Files and Folders or Windows ( வின்டோஸ்)2.Perform Word Processing or Word ( வேர்ட்டு )3. Spread Sheet or Excel ( எக்ஸ்சல்)4. Power Point (பவர்பொயின்ட்)5. Maintain Database or Access (டேடா பேஸ்)6. Internet and Electronic Mail (இன்டர்நெட் மற்றும் இ-மெயில்)7. OS installation and Configuration (ஆபிரெடிங் சிஸ்டம் இன்ஸ்டால்)8.Network and Troubleshooting (நெட் வேர்க்)9. Photoshop (போட்டோ சொப்)10. HTML (Hypertext Markup Language) (வலைத்தள வடிவமைப்பு )11. VB.NET (சாப்ற்வெயார் வடிவமைப்பு பற்றியது)
எனது நோக்கம் ஒன்றே NVQ Level 3,5,7 and Degree அனைத்து மொடுயுல்களினையும் தமிழில் கற்ப்பிக்க வேண்டும்.
யார் உதவியும் இன்றி உங்களினை வெற்றிப்பாதைக்கு
கொண்டு செல்வேன்.
என்னோடு இணைந்திருங்கள் மற்றும் உங்களின் ஆதரவினை உங்களினை நான் வழினடத்துகின்றேன்.
உஙகளது தனிப்பட்ட சந்தேகங்களினை என்னுடன் பகிர்ந்து கொள்ள முடியும். பயிற்ச்சி ட்வினாக்களில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் கீழுள்ள இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
தொ.இல. 075 - 4347886
வாட்ஸ் ஆப் : 075 - 4347886
முகப்பக்கம் :https://www.facebook.com/tsutharshan.kannan
யூடியுப் : https://www.youtube.com/channel/UCia7cAG0gPotb4avoGdHCsw?view_as=subscriber
வலைதளம் : https://ictlevel4.blogspot.com/
By : S.S.Sutharshan