Draw a Flow chart to Find Pass and Fail using If Condition | தமிழில்



Flowchart இனை பயன்படுத்தி எவ்வாறூ PASS மற்றும் FAIL கண்டு பிடிப்பது..??


Flowchart  என்பது அனைத்து தொழினுட்ப பாட அலகுகளிலும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆகவே இது பற்றிய அறிவு எமக்கு தெளிவாக காணப்பட வேண்டும்.

நீங்கள் எதிர்காலத்தில் தொழினுட்பம் தொடர்பான பாட நெறிகளில் டிப்ளோமா( Diploma ) மற்றும் பட்டம் (Degree) முடிக்க விரும்புகின்றீர்களா..?? அவ்வாறு இருப்பின் நீங்கள் கட்டாயம் Flowchart என்னும் பாட அலகினை திறம்பட கற்றிருக்க வேண்டும்.

எமது YouTube Channel   மற்றும் Blogger Site  ஊடாக உங்களுக்குரிய அனைத்து பாட அலகுகளும் தமிழில் பதிவேற்றம் செய்யப்படும்..




இது போன்ற தொழினுட்பம் சம்பந்தமான அனைத்து பாட அலகினையும் தமிழில் கற்க எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்..

Phone : +94 75 4347 886
Email :Sutharshan1190@gmail.com
YouTube Channel : https://www.youtube.com/channel/UCia7cAG0gPotb4avoGdHCsw?view_as=subscriber
Blogger : ctlevel4.blogspot.com
FaceBook Page :https://www.facebook.com/LeoSutharshan/?ref=bookmarks
Facebook Group : https://www.facebook.com/groups/1416978091741906/?ref=bookmarks

No comments:

Post a Comment